anandadwaraka
anandadwaraka
  • 1 846
  • 46 247 306

Відео

தனுஸ்ராசி ஏன் இவ்வளவு பிரச்சனை?(Why Sagittarius Zodiac sign suffering To much?)
Переглядів 13 тис.День тому
#astrology#karma#dhanurashi#tamilastrology ramanswamiji#anandadwaraka#lifesolutions
விருச்சிகம் ஏன் இவ்வளவு பிரச்சனை?(Why Scorpio Zodiac Sign People Suffering To much?) 100% Analasis
Переглядів 18 тис.День тому
#astrology#rasipalan#scorpio #tamilastrology #hinduastrology #horoscope #indianastrology
துலாம் ராசிக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை?(Why Libra Zodiac Sign are Suffering To much?)
Переглядів 14 тис.14 днів тому
#astrology #rasipalan #thulam #tamilastrology #horoscope #life #hinduastrology
கன்னி ராசிக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை?(Why Virgo Zodiac People Are Suffering To much?)
Переглядів 12 тис.14 днів тому
#astrology #rasipalan #kanni #tamilastrology #virgo #horoscope
சிம்மராசி ஏன் இவ்வல்வு பிரச்சனை?(Why the Leo People will Suffering To much?)
Переглядів 21 тис.14 днів тому
#astrology #tamilastrology #simmam #life #horoscope #predictions #luck #rasipalan #ramanswamiji
கடகம் ஏன்இவ்வளவு பிரச்சனை?(Why Cancer Zodiac sign People Suffering To much?)
Переглядів 29 тис.14 днів тому
#astrology #kadagam #life #tamilastrology #horoscope #ramanswamiji #anadadwaraka
மிதுனம் ஏன் இவ்வளவு பிரச்சனை?(Why Jemini People are Suffering to much?)
Переглядів 19 тис.21 день тому
#astrology #rasipalan #mithunam #tamilastrology #horoscope #indianastrology #life #horoscope
ரிஷபம் ஏன் இவ்வளவு பிரச்சனை?(Why Tharus people suffering too much?)
Переглядів 18 тис.21 день тому
#astrology #viralvideos #rishabam viral#viralshorts#astrology#horoscope#luck#life#tamil#tamilastrology#tamilshorts
மேஷம் ஏன் இவ்வளவு பிரச்சனை?( Why Aries People are suffering too much?)
Переглядів 28 тис.21 день тому
#astrology #mesham #rasipalan#viral#viralshorts#astrology#horoscope#luck#life#tamil#tamilastrology#tamilshorts
சனி பெயர்ச்சி 2025.கோடீஸ்வர யோகம் பெரும் ராசி இதுதான்.
Переглядів 9 тис.21 день тому
சனி பெயர்ச்சி 2025.கோடீஸ்வர யோகம் பெரும் ராசி இதுதான்.
செவ்வாய் ராசி பலன் 2024.கொடிகட்டி பறக்கும்.
Переглядів 170Місяць тому
செவ்வாய் ராசி பலன் 2024.கொடிகட்டி பறக்கும்.
செவ்வாய் ராசி பலன் 2024.தடைகள் உடைக்கும் நேரம்.
Переглядів 214Місяць тому
செவ்வாய் ராசி பலன் 2024.தடைகள் உடைக்கும் நேரம்.
செவ்வாய் ராசி பலன் 2024.தடைகள் உடைக்கும் நேரம்.
Переглядів 915Місяць тому
செவ்வாய் ராசி பலன் 2024.தடைகள் உடைக்கும் நேரம்.
செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024.கொடி கட்டி பறக்கும்.
Переглядів 280Місяць тому
செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024.கொடி கட்டி பறக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024.கொடி கட்டி பறக்கும்.
Переглядів 179Місяць тому
செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024.கொடி கட்டி பறக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024.கொடி கட்டி பறக்கும்.
Переглядів 3 тис.Місяць тому
செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024.கொடி கட்டி பறக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி 2024.முந்தி ஜெயிக்கும்.
Переглядів 2 тис.Місяць тому
செவ்வாய் பெயர்ச்சி 2024.முந்தி ஜெயிக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி 2024.முந்தி ஜெயிக்கும்.
Переглядів 188Місяць тому
செவ்வாய் பெயர்ச்சி 2024.முந்தி ஜெயிக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி 2024.முந்தி ஜெயிக்கும்.
Переглядів 198Місяць тому
செவ்வாய் பெயர்ச்சி 2024.முந்தி ஜெயிக்கும்.
விஸ்வரூபம் எடுக்கும் சிம்மராசி.சனி வக்ரா பெயர்ச்சி 2024.
Переглядів 330Місяць тому
விஸ்வரூபம் எடுக்கும் சிம்மராசி.சனி வக்ரா பெயர்ச்சி 2024.
விஸ்வரூபம் எடுக்கும் கடகம்.சனி வக்ரா பெயர்ச்சி 2024.
Переглядів 281Місяць тому
விஸ்வரூபம் எடுக்கும் கடகம்.சனி வக்ரா பெயர்ச்சி 2024.
சனி வக்ரா பெயர்ச்சி 2024.(Sani Vakra Peyarchi 2024)
Переглядів 2,3 тис.Місяць тому
சனி வக்ரா பெயர்ச்சி 2024.(Sani Vakra Peyarchi 2024)
சனி வக்ரா பெயர்ச்சி 2024.(Sani Vakra Peyarchi 2024).
Переглядів 242Місяць тому
சனி வக்ரா பெயர்ச்சி 2024.(Sani Vakra Peyarchi 2024).
விஸ்வரூபம் எடுக்கும் மேஷம்.(Sani Vakra Peyarchi 2024).
Переглядів 3792 місяці тому
விஸ்வரூபம் எடுக்கும் மேஷம்.(Sani Vakra Peyarchi 2024).
சுக்ர பெயர்ச்சி 2024.Sukra peyarcci 2024.கஜலட்சுமி யோகம்
Переглядів 4562 місяці тому
சுக்ர பெயர்ச்சி 2024.Sukra peyarcci 2024.கஜலட்சுமி யோகம்
சுக்ர பெயர்ச்சி 2024.Sukra peyarcci 2024.கஜலட்சுமி யோகம்
Переглядів 3692 місяці тому
சுக்ர பெயர்ச்சி 2024.Sukra peyarcci 2024.கஜலட்சுமி யோகம்
சுக்ர பெயர்ச்சி 2024.Cukra peyarcci 2024.your cameraகஜலட்சுமி யோகம்.
Переглядів 2092 місяці тому
சுக்ர பெயர்ச்சி 2024.Cukra peyarcci 2024.your cameraகஜலட்சுமி யோகம்.

КОМЕНТАРІ

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 День тому

    சரியான கணிப்புகள். நன்றி ஐயா

  • @Kasi-m8b
    @Kasi-m8b День тому

    நன்றிவணக்கம். குருஜி

  • @selvarassou4311
    @selvarassou4311 2 дні тому

    ஐயா நான் நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை துன்பம், துன்பம், நான் அரசு அதிகாரியாகவும் இருந்தேன் நேர்மை நேர்மை என்று பணிசெய்து பணிநிறைவு பெற்றும் சொந்த வீடுகூட இல்லாமல் கடன் கடன் என்று இருக்கிறேன் எந்த தொழிலிலும் இன்று வரை வரவு இல்லை விரையம் தான் 69 வயதிலும் கஷ்டம் தான் இந்த வயது வரைக்கும் அசிங்கம் அவமானம் ஏமாற்றம் தான் இந்த கடக ராசி பூசம் நட்சத்திரம் என்னை படுத்தாத பாடு இல்லை இந்த மாதிரி சாஷ்த்திரத்தை கேட்டு கேட்டு சாஷ்த்தில் நம்பிக்கையே போய் விட்டது

  • @RajKumar-om2uc
    @RajKumar-om2uc 2 дні тому

    Uadal. Nilai. Eppadi. Erukkum. Kasdam. Eppadan. Terum

  • @gsandran22
    @gsandran22 2 дні тому

    💔

  • @punithamurugan1943
    @punithamurugan1943 2 дні тому

    உருப்படாத மீன ராசி நான் அதுதான்

    • @punithamurugan1943
      @punithamurugan1943 2 дні тому

      உண்மை தான் சொன்னேன் ஐயா யாருக்கும் கெடுதல் பண்ணியது இல்லை பண்ணும் மாட்டேன் பிறகு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை 55வயசு ஆச்சு சந்தோசமாகவே வாழவில்லை

  • @ushausha8125
    @ushausha8125 2 дні тому

    எங்களுக்கு மட்டும் தான் இந்த உலகமே பிரச்சனையா இருக்கு.! மகரம் ராசியில் பொறந்து தான் தப்பு.! முடில.!

  • @madboyma3333
    @madboyma3333 2 дні тому

    வயது 60. எப்போதும் 7 அரை, 8 அரை, 9 அரை தான். எப்போதும் ஏமாற்றமே. நாங்கள் எப்போதும் ஏமாளிகளே. எது வேண்டுமோ அதை கேட்டு வாங்க தெரியாது. எது வேண்டாமோ அதை வேண்டாம் என கூறத் தெரியாது. ஆக மொத்தம் நம்பர் 1 பேக்கு. கிளம்பும் போது நிம்மதியா போலாம்ன பார்த்தா இப்போதும் ஒரு ஏழரை. மீன ராசி அடுத்தவர்களுக்காக வாழ்பவர்கள். பாழாய் போன வாழ்க்கை.

  • @sakila1254
    @sakila1254 2 дні тому

    ஐயா எல்லாம் ஜோசியர் மீன ராசிக்கு நல்லவிதமா சொல்றீங்க ஆனா இதுவரைக்கும் எந்த மாற்றமும் எனக்கு ஏற்படவில்லை

  • @prijukumar34
    @prijukumar34 2 дні тому

    Solla pache kalkkRathu Elli Karanam sukiran ucham Saravanaam dava Guru sukiran Asura Guru aarusllarathu sari Anna sayanam endru thariyathi burhan neecham oru buthiyoum kidayathu suriyan asthamam oru oliyoum kidayathu

  • @deviprabhu2747
    @deviprabhu2747 2 дні тому

    மீன ராசில பொறந்ததாலதான் கஷ்ட பட்டுட்டு இருக்கேன் விடியல் வருமா

  • @Ms0000000000123
    @Ms0000000000123 2 дні тому

    Happy ah😢😢😢 yaen neenga vera

  • @chitramurugan3187
    @chitramurugan3187 3 дні тому

    TQ sir 🙏🙏🙏😮

  • @murthy3932
    @murthy3932 3 дні тому

    ரம்மி விளம்பரத்திற்கு வரும் பெண்களுக்கு மனசாட்சியே இல்லையா

  • @senthilkumar-fg4mu
    @senthilkumar-fg4mu 3 дні тому

    10/4/1980 Avittam (magaram)

  • @raajeswarisrinivasan3358
    @raajeswarisrinivasan3358 3 дні тому

    Nicely explained

  • @StNagarajan
    @StNagarajan 3 дні тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @user-lr4lg4eb4s
    @user-lr4lg4eb4s 3 дні тому

    Thavamai

  • @user-wh8gt5bv7v
    @user-wh8gt5bv7v 5 днів тому

    கடந்த 12 வருடங்களாக தீர்வு காணாத பிரச்சினை இதற்கு ஒரு தீர்வே இல்லையா சிம்ம ராசியாக நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். உயிர் மட்டும் தான் மிச்சம்

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 5 днів тому

    மரணத்தை நோக்கிதான் என்னங்கள் செல்கின்றன என்பதை நான் என்ன செய்வது

  • @sivan.bagavathi1903
    @sivan.bagavathi1903 5 днів тому

    அன்பே சிவம்

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 5 днів тому

    5 மாதமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கேன்

  • @chelvyravindran2483
    @chelvyravindran2483 5 днів тому

    Mikka nandri 🙏

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 6 днів тому

    ❤it’s correct

  • @vadivelvadivel6157
    @vadivelvadivel6157 6 днів тому

    🙏🙏🙏

  • @AsohanS
    @AsohanS 6 днів тому

    சூப்பர் சார்

  • @dr6847
    @dr6847 6 днів тому

    Waste program

  • @user-bx3pi4zw4m
    @user-bx3pi4zw4m 6 днів тому

    Kanni hastham eppo kalyanam sir

  • @nprabushankar
    @nprabushankar 6 днів тому

    Life full ah vey. Prasanai

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 6 днів тому

    மிதுனராசிக்கு9ல்சனிவந்தால்நல்லாருக்கும்னுசொன்னீங்கஆனாஅதுவும்சரியில்கடந்தஐந்துவருடமாவேலைஅமையாமதுன்பப்படறஇப்பவாவதுஉண்மையசொல்லுங்கசாமி.இனிமேல்மிதுனராசிதிருவாதிரைநட்சத்திரம்4ஆம்பாதம்,மேஸலக்னம்.இனிமேல்நிரந்தரவேலைஅமையுமா.திருமணம்நடக்குமாஐயா.நான்ரொம்பரொம்பதுயரப்பட்டுவிட்டேன்இனிமேல்கையில்பணப்புழக்கம்இருக்குமாசாமி.

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 6 днів тому

    நான் திருவாதிரை நட்சத்திர ம்.name satheeshkumar time 11am birthdate 22.2.1994. தொழில்அமைப்புஎப்படிஇருக்குது2024ல்வேலைஅல்லதுதொழில்அமையவாய்ப்புஉள்ளதா.திருமணம்எப்போதுநடக்கும்.

  • @Muthu-m5f
    @Muthu-m5f 7 днів тому

    அருமையான விளக்கமான பதிவு எனக்கு தெரிந்து இவ்வளவு விளக்கமாக உண்மையான பலன்களை எந்த ஒரு ஜோதிடரும் சொல்லவில்லை வாழ்த்துக்கள் ஐயா

  • @murali55555
    @murali55555 7 днів тому

    ஒரு மாதமாக வேலை இல்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கிறேன்😢😢

  • @mohamedrafee4545
    @mohamedrafee4545 8 днів тому

    Punda thanus raasi

  • @rathinavelus8825
    @rathinavelus8825 8 днів тому

    Sir, Vanakam. Both my Wife and Daughter are Kanni Rasi.. They are not interested in running the Family with necessary knowledge & good efforts. Actually it is highly difficult and troublesome for me to face their painful Day -to - day activities. I request You to please send me Your informations praying Powerful temples Via Reply message from Your past gained experiences please.Thank You Sir.

  • @shanthidurai6128
    @shanthidurai6128 8 днів тому

    Serrupu

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 8 днів тому

    இத.கேக்கூம்.மண்ணடை.காயிது.ஹி.ஹி

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 8 днів тому

    15:15 மூலம் கேதுதிசை ஆரம்பம் சுக்கிரதிசை இல்லை

  • @vadivelmvadivel3272
    @vadivelmvadivel3272 8 днів тому

    100/correct

  • @vadivelmvadivel3272
    @vadivelmvadivel3272 8 днів тому

    Yuirmattumay micham

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 8 днів тому

    ரிக்ஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் என்ன லக்னம் ஐயா?

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 8 днів тому

    வணக்கம் ஐயா மிக்க நன்றி

  • @nanudhaiyabaskar7234
    @nanudhaiyabaskar7234 8 днів тому

    Nanrigal iya🎉

  • @aproperty2009
    @aproperty2009 9 днів тому

    அருமை வாழ்க வளமுடன்

  • @vivaansruthi797
    @vivaansruthi797 9 днів тому

    விளக்கம் இயல்பாகவும் எளிமையாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது!நன்றி!

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 9 днів тому

    Tq you very much sir for your good words

  • @saravananjagannathan8804
    @saravananjagannathan8804 9 днів тому

    நிம்மதியே இல்லை.நாங்க எப்ப சாகப்போறமோ தெரியல.

  • @aswinsubineshtv9565
    @aswinsubineshtv9565 9 днів тому

    Ok

  • @user-tl2ts4uo8g
    @user-tl2ts4uo8g 9 днів тому

    Kadaga rasi kasta padura rasi

  • @user-tl2ts4uo8g
    @user-tl2ts4uo8g 9 днів тому

    Health issues clear aguma sir